ஹெல்ப்-லைன் : மருத்துவமனை, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்

சென்னை :

கொரோனா வைரஸ் தொற்று நோயாக மாறியதில் இருந்து, உலகையே முடக்கிப்போட்டு, உலகமக்கள் அனைவரின் வாழ்வையும் சிலமணி நேரங்களில் புரட்டிபோட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடை விதிக்கப்பட்டுள்ளதால் முதியோர், மாற்று திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர்   உணவு வழங்குவோர், மருத்துவமனை மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரின் உதவியை நாடவேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்த நெருக்கடி நேரத்தில் தமிழ்நாட்டில் மருத்துவமனை, உணவு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவி தேவைப்படுவோருக்கு முக்கிய தொடர்பு எண்களின் பட்டியல் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது :

தமிழ்நாடு

அவசர உதவிக்கு – அரசு எண்கள்
பிரத்யேக உதவிக்கு   044 25384520
கட்டுப்பாட்டு அறை   044 25384530 / 24300300 / 46274446,
94443 40496  /  87544 48477
கொரோனா தொற்று குறித்த சந்தேகங்களுக்கு   அழைப்பிற்கு 044-2538 4520

வாட்சப் எண்  94454 77205

முதியோர், கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பு மற்றும் தான்னார்வ சேவை விசாரணைகளுக்கு   தென் சென்னை – 89396 31500

வட சென்னை      – 94444 77658

கேட்கும் மற்றும் பேச்சு திறம் இழந்தோருக்கான உதவிக்கு – 97007 99993 or 18004250111 (கட்டணமில்லா அழைப்பு)

சென்னை மாநகராட்சி மணடலவாரியான உதவி எண்கள்

வருவாய் கோட்டம் / மண்டலம கோட்டம் / மண்டலம் பெயர் அதிகாரியின் பெயர் கைபேசி எண்
மண்டலம் 1 முதல் 5 வரை வடக்கு பி. ஆகாஷ், இ.ஆ.ப. 9445025800
மண்டலம் 6 முதல் 10 வரை மத்தி பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப. 9445190150 
மண்டலம் 11 முதல் 15 வரை தெற்கு டாக்டர். அல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப. 9445190100
மண்டலம் 1 திருவொற்றியூர் எம். பால் தங்கதுரை 9445190001
மண்டலம் 2 மணலி டி. ராஜசேகர் 9445190002
மண்டலம் 3 மாதவரம்  எஸ். தேவேந்திரன் 9445190003
மண்டலம் 4 தண்டையார்பேட்டை எம். காமராஜ் 9445190004
மண்டலம் 5 ராயபுரம் ஆர். மனோகரன் 9445190005
மண்டலம் 6 திரு வி.க. நகர் பி. நாராயணன் 9445190006
மண்டலம் 7 அம்பத்தூர் ஜி. தமிழ்ச்செல்வன் 9445190007
மண்டலம் 8 அண்ணா நகர் கே. சுந்தர்ராஜன் 9445190008
மண்டலம் 9 தேனாம்பேட்டை ஜே. ரவிக்குமார் 9445190009
மண்டலம் 10 கோடம்பாக்கம் எம். பரந்தாமன் 9445190010
மண்டலம் 11 வளசரவாக்கம் எஸ். சசிகலா 9445190011
மண்டலம் 12 ஆலந்தூர் எச். முருகன் 9445190012
மண்டலம் 13 அடையாறு என். திருமுருகன் 9445190013
மண்டலம் 14 பெருங்குடி எஸ். பாஸ்கரன் 9445190014
மண்டலம் 15 சோழிங்கநல்லூர் டி. சுகுமார் 9445190015

அவசர தேவைக்கு பயணம் செய்வோர் அழைக்க வேண்டிய காவல் துறை எண் : 75300 01100

தொலைபேசி ஆலோசனை
உளவியல் ஆலோசனை மையம் / சென்னை மருத்துவ கல்லூரி   044 – 26425585

மாவட்ட வாரியாக மருத்துவ ஆலோசனை பெற உதவி எண்கள்

வரிசை எண் மாவட்டம தொலைபேசி எண்
1 அரியலூர்  9092703345
2 சென்னை  044-26425585 / 9566317081 9487734933
3 கோவை  9842096578 9487094310
4 கடலூர்  9443379581 6374062137
5 மயிலாடுதுறை  9443281457
6 தருமபுரி  9488791708 7868946877
7 திண்டுக்கல்  9865350991
8 ஈரோடு  9894751201 9159083803
9 காஞ்சிபுரம்  7200953536 8608668687
10 செங்கல்பட்டு  8072168415
11 கன்னியாகுமரி  9443773913 9677492332
12 கரூர்  9500697675 8778909664
13 கிருஷ்ணகிரி  8300824104 7092672371
14 மதுரை  9894985778 / 9385986455 9245225533
15 நாகபட்டணம்  9486839706 9943333755
16 நாமக்கல்  9597806206 9385403517
17 பெரம்பலூர்  9498470825 9003852262
18 புதுக்கோட்டை  9486067686  / 9494121297 8870251582
19 ராமநாதபுரம்  9043804125 9095565309
20 சேலம்  6383249609 / 7604815657 9952603772
21 சிவகங்கை  9361404057 9487388080
22 தஞ்சாவூர்  9751849953 9786253527
23 தேனி  9486009440 9597961176
24 நீலகிரி  9488052237 9789346417
25 திருவள்ளூர்  9444642184 9043855660
26 தென்காசி  8695865421
27 திருநெல்வேலி  9003194967
28 திருப்பூர்  9994663536 9788378800
29 திருப்பத்தூர்  7667689852
30 திருவாரூர்  8838164451 9025136961
31 திருச்சி  9750655808 / 9498859825 6382980820
32 தூத்துக்குடி  8939634040 8870379723
33 திருவண்ணாமலை  6383746181 / 9488679879 8940245339
34 வேலூர்  9384322102 7358319185
35 ராணிப்பேட்டை  7708686024
36 விழுப்புரம்  9385676325 8825761053
37 கள்ளக்குறிச்சி  9840129610
38 விருதுநகர்  7010899969 8610006542

உணவு

  • கோயம்புத்தூர் நகரில் ’50 இடங்களில்’ நோ புட் வேஸ்ட் (NFW) தன்னார்வ தொண்டு நிறுவனம் பல அமைப்புகளுடன் சேர்ந்து உணவு வழங்குகிறது தொடர்புக்கு – 9087790877
  • அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க விரும்பும் தன்னார்வலர்கள் பெசன்ட் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அருகில் உள்ள சென்னை மாநகராட்சி சமுதாயக் கூடத்தை அணுகவும் – 9283128836, 9884045959

 

தன்னார்வலர்கள்

  • நோ புட் வேஸ்ட் (No Food Waste – NFW) தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆன்லைனில் உதவக்கூடிய தன்னார்வலர்களைத் தேடிவருகிறது, விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 90926 46310 / 97899 18101 / 77087 71669
  • தமிழக அரசுடன் சேர்ந்து சேவைசெய்ய விரும்பும் தன்னார்வலர்கள் தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யவும்

 

கார்ட்டூன் கேலரி