சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள், சாறுகள்..

diabetes-2

 

சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்  பழங்கள்:

  1. விளாம்பழம்–50கிராம்
  2. அத்திப்பழம்
  3. பேரீத்தம்பழம்-3
  4. நெல்லிக்காய்
  5. நாவல்பழம்
  6. மலைவாழை
  7. அன்னாசி-40கிராம்
  8. மாதுளை-90கிராம்
  9. எலுமிச்சை1/2
  10. ஆப்பிள்75கிராம்
  11. பப்பாளி-75கிராம்
  12. கொய்யா-75கிராம்
  13. திராட்சை-100கிராம்
  14. இலந்தைபழம்-50கிராம்
  15. சீத்தாப்பழம்-50கிராம்

சர்க்கரையை கட்டுபடுத்தும் சாறுவகைகள்:

  1. எலுமிச்சை சாறு–100மி.லி
  2. இளநீர்–100மி.லி
  3. வாழைத்தண்டு சாறு–200மி.லி
  4. அருகம்புல் சாறு–100மி.லி
  5. நெல்லிக்காய் சாறு–100மி.லி
  6. கொத்தமல்லி சாறு–100மி.லி
  7. கறிவேப்பிலைச் சாறு–100மி.லி

தவிர்க்க வேண்டியவைகள்:

  1. சர்க்கரை (சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட்,ஐஸ்கிரீம்)
  2. உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
  3. மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
  4. அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
  5. வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.