வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,19,683 உயர்ந்து 59,04,284 ஆகி இதுவரை 3,61,996 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,19,683 பேர் அதிகரித்து மொத்தம் 59,04,284 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5506 அதிகரித்து மொத்தம் 3,61,996 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 25,79,505  பேர் குணம் அடைந்துள்ளனர்.  53,975பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,658 பேர் அதிகரித்து மொத்தம் 17,68,461 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1223 அதிகரித்து மொத்தம் 1,03,330 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,98,725 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 17,202 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,151  பேர் அதிகரித்து மொத்தம் 4,38,812 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1067 அதிகரித்து மொத்தம் 26,264 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,93,181 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 8318  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,371  பேர் அதிகரித்து மொத்தம் 3,79,051  பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 174 அதிகரித்து மொத்தம் 4,142 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 2300  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று 1137 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,84,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று ஒருவர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 27,119 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7300  பேர் அதிகரித்து மொத்தம் 1,65,386 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 177 அதிகரித்து மொத்தம் 4711 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 70,920 பேர் குணம் அடைந்துள்ளனர்.