சமூக வலைதளங்களில் வைரலாகும் ‘கொரோனா ஆத்திச்சூடி…’

சமூக வலைதளங்களில் வைரலாகும் கொரோனா ஆத்திசூடி!

டிக்கடி கை கழுவு

பத்தை அறிந்து கொள்

ல்லத்தில் தனித்திரு

ரடி தள்ளி நில்

ற்றாரை ஒதுக்கி வை

ரடங்கை மதித்து நட

ங்கேயும் சுற்றாதே

க்கத்தை அடக்கி வை

யமின்றி அனைத்தும் உண்

துங்கியிருக்கக் கற்றுக்கொள்

ரிடத்தில் ஓய்ந்திரு

ஷதமில்லை

கரோனாவிற்கு இ து அறிதலே இனிய வாழ்வு.

 

சங்ககாலப் புலவர்களில் ஒருவரான அவ்வாய் ஏராளமான தமிழ் நூல்களை எழுதி உள்ளார். இதில் மிகவும் உயரிய நூலாக அவர் எழுதிய ஆத்திச்சூடி கூறப்பட்டது. தமிழின் உயிர் மெய் எழுத்துக்களை முதல்எழுத்தாக கொண்டு அவர் எழுதிய உரை பெரும் வரவேற்பை பெற்றது.

இன்று, அதே வையில் கொரோனா வைரஸ் தொடர்பாக கொரோனா ஆத்திச்சூடி என்ற பெயரில் சில வாக்கியங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இது வைரலாகி வருகிறது.

கார்ட்டூன் கேலரி