தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் 

சென்னை

மிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 5791 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 5,80,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னையில் மட்டும் 1250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதுவரை 9313 பேர் உயிர் இழந்து 5,25,154 பேர் குணம் அடைந்து தற்போது 46,341 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 சென்னையில் 1,63,423 பேர் பாதிக்கப்பட்டு 3,166 பேர் மரணம் அடைந்து 1,49,601 பேர் குணம் அடைந்து தற்போது 10,656 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 34,578 பேர் பாதிக்கப்பட்டு 542 பேர் மரணம் அடைந்து 31,678 பேர் குணம் அடைந்து தற்போது 2,358 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 31,652 பேர் பாதிக்கப்பட்டு 541 பேர் மரணம் அடைந்து 29,515 பேர் குணம் அடைந்து தற்போது 1,596 பேர் சிகிச்சையில் உள்ளனர்.