தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் பின் வருமாறு :

தமிழகத்தில் இன்று 5088 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இதுவரை 6,40,943 பேர் பாதிகப்பட்டுள்ளனர்.

இதுவரை மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 10,052 ஆகி உள்ளது.

இதுவரை 5,68,454 பேர் குணம் அடைந்து தற்போது 44,437 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 1295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்ப்ட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 1,78,108 பேர் பாதிக்கப்பட்டு 3,351 பேர் உயிர் இழந்து 1,61,477 பேர் குணம் அடைந்து தற்போது 13,280 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 38,487 பேர் பாதிக்கப்பட்டு 584 பேர் உயிர் இழந்து 35,294 பேர் குணம் அடைந்து தற்போது 2,609 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 35,933 பேர் பாதிக்கப்பட்டு 479 பேர் உயிர் இழந்து 30,690 பேர் குணம் அடைந்து தற்போது 4,764 பேர் சிகிச்சையில் உள்ளனர்.