வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,11,81,554 ஆகி இதுவரை 5,28,376 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,006 பேர் அதிகரித்து மொத்தம் 1,11,81,554 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,137 அதிகரித்து மொத்தம் 5,28,376 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 62,67,631 பேர் குணம் அடைந்துள்ளனர்.  58,832  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,904 பேர் அதிகரித்து மொத்தம் 28,90,588 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 616 அதிகரித்து மொத்தம் 1,32,101 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 12,11,096 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,988  பேர் அதிகரித்து மொத்தம் 15,43,341 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1264 அதிகரித்து மொத்தம் 63,254  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 9,45,915 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,718  பேர் அதிகரித்து மொத்தம் 6,67,883 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 176 அதிகரித்து மொத்தம் 9,859 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,37,893 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,721  பேர் அதிகரித்து மொத்தம் 6,49,889 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 176 அதிகரித்து மொத்தம் 18,669 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,94,319 பேர் குணம் அடைந்துள்ளனர்.