வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,97,94,206 ஆகி இதுவரை 7,28,788 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,61,669 பேர் அதிகரித்து மொத்தம் 1,97,94,206 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,604 அதிகரித்து மொத்தம் 7,28,788 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,27,13,863 பேர் குணம் அடைந்துள்ளனர்.65,144 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,139 பேர் அதிகரித்து மொத்தம் 51,49,663 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 976 அதிகரித்து மொத்தம் 1,65,070 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 26,38,462 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,,305 பேர் அதிகரித்து மொத்தம் 30,13.369 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 841 அதிகரித்து மொத்தம் 1,00,543 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 20,94,293 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65,156 பேர் அதிகரித்து மொத்தம் 21,52,020 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 875 அதிகரித்து மொத்தம் 43,453 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 14,79,804 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,212 பேர் அதிகரித்து மொத்தம் 8,82,347 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 129 அதிகரித்து மொத்தம் 14,854 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,90,207 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,712  பேர் அதிகரித்து மொத்தம் 5,53,188 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 301 அதிகரித்து மொத்தம் 10,210 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,04,568 பேர் குணம் அடைந்துள்ளனர்.