கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 39.15 லட்சத்தை தாண்டியது

--

வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 98,261 உயர்ந்து 39,15,636 ஆகி இதுவரை 2,70,683 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 98,261 பேர் அதிகரித்து மொத்தம் 39,15,636 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5846 அதிகரித்து மொத்தம் 2,70,683 பேர் உயிர் இழந்துள்ளனர்.  13,41,059 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  48,657 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,531 பேர் அதிகரித்து மொத்தம் 12,92,623 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2129 அதிகரித்து மொத்தம் 76,928 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,17,250  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 16,995 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3173  பேர் அதிகரித்து மொத்தம் 2,56,855 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 213 அதிகரித்து மொத்தம் 26,070 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,63,919 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2075  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1401 பேர் அதிகரித்து மொத்தம் 2,15,858 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 274 அதிகரித்து மொத்தம் 29,958 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 96,276 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1311 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரிட்டனில் நேற்று 5614 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2.06,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 539 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 30,615 ஆகி உள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3364 பேர் அதிகரித்து மொத்தம் 56,351 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 104 அதிகரித்து மொத்தம் 1889  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 16,776 பேர் குணம் அடைந்துள்ளனர்.