வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 97,050 உயர்ந்து 40,10,694 ஆகி இதுவரை 2,75,971 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97,050 பேர் அதிகரித்து மொத்தம் 40,10,694 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5845 அதிகரித்து மொத்தம் 2,75,971 பேர் உயிர் இழந்துள்ளனர்.  13,82,247 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  48,703 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,084 பேர் அதிகரித்து மொத்தம் 13,21,707 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1682 அதிகரித்து மொத்தம் 78,610 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,23,578  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 16,978 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3262  பேர் அதிகரித்து மொத்தம் 2,60,117 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 229 அதிகரித்து மொத்தம் 26,299 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,68,408 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2075  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1327 பேர் அதிகரித்து மொத்தம் 2,17,185 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 243 அதிகரித்து மொத்தம் 30,201 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 99,023 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1168 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரிட்டனில் நேற்று 4619 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2.11,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 539 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 30,615 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3344 பேர் அதிகரித்து மொத்தம் 59,695 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 96 அதிகரித்து மொத்தம் 1985  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 17,887 பேர் குணம் அடைந்துள்ளனர்.