வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,318 உயர்ந்து 41,00,609 ஆகி இதுவரை 2,80,431 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91,318 பேர் அதிகரித்து மொத்தம் 41,00,609 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4445 அதிகரித்து மொத்தம் 2,80,224 பேர் உயிர் இழந்துள்ளனர்.  14,39,842 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  47,685 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,524 பேர் அதிகரித்து மொத்தம் 13,47,309 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1422 அதிகரித்து மொத்தம் 80,037 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,38,078  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 16,816 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2666  பேர் அதிகரித்து மொத்தம் 2,62,483 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 179 அதிகரித்து மொத்தம் 26,478 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,73,157 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1741  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1083 பேர் அதிகரித்து மொத்தம் 2,18,268 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 194 அதிகரித்து மொத்தம் 30,396 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 99,023 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1034 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரிட்டனில் நேற்று 3806 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2.15,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 346 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 31,587 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3113 பேர் அதிகரித்து மொத்தம் 62,808 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 116 அதிகரித்து மொத்தம் 2101  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 19,301 பேர் குணம் அடைந்துள்ளனர்.