வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 75,700 உயர்ந்து 42,53,802 ஆகி இதுவரை 2,87,250 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75,700 பேர் அதிகரித்து மொத்தம் 42,53,802 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3516 அதிகரித்து மொத்தம் 2,87,250 பேர் உயிர் இழந்துள்ளனர்.  15,27,002 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  46,940 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,196 பேர் அதிகரித்து மொத்தம் 13,85,834 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1008 அதிகரித்து மொத்தம் 81,795 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,62,225  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 16,484 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3480  பேர் அதிகரித்து மொத்தம் 2,68,143 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 123 அதிகரித்து மொத்தம் 26,744 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,77,846 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1650  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3877 பேர் அதிகரித்து மொத்தம் 2,23,060 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 210 அதிகரித்து மொத்தம் 32,065 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 1559 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று 11.656 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2.21,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 84 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 2,009 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3067 பேர் அதிகரித்து மொத்தம் 70,768 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 82 அதிகரித்து மொத்தம் 2294  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 22,5499 பேர் குணம் அடைந்துள்ளனர்.