வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,796 உயர்ந்து 65,67,058 ஆகி இதுவரை 3,87,900 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 125,796 பேர் அதிகரித்து மொத்தம் 65,67,058  பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6041 அதிகரித்து மொத்தம் 3,87,900 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 31,16,523பேர் குணம் அடைந்துள்ளனர்.  54,201 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,578 பேர் அதிகரித்து மொத்தம் 19,01,783 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1083 அதிகரித்து மொத்தம் 1,09,142 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 6,88,670 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,312  பேர் அதிகரித்து மொத்தம் 5,83,980 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1269 அதிகரித்து மொத்தம் 32,547 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,66,132 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,356  பேர் அதிகரித்து மொத்தம் 4,32,277  பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 178 அதிகரித்து மொத்தம் 5,215 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,95,957 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ஸ்பெயினில் நேற்று 394 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,87,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று ஒருவர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 27,127 ஆகவே உள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9633  பேர் அதிகரித்து மொத்தம் 2,16,824 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 259 அதிகரித்து மொத்தம் 6088 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,04,071 பேர் குணம் அடைந்துள்ளனர்.