வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,29,990 உயர்ந்து 66,92,686 ஆகி இதுவரை 3,92,286 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,29,990 பேர் அதிகரித்து மொத்தம் 66,92,686  பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5499 அதிகரித்து மொத்தம் 3,92,286 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 32,41,653 பேர் குணம் அடைந்துள்ளனர்.  55,461 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,268 பேர் அதிகரித்து மொத்தம் 19,24,051 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1031 அதிகரித்து மொத்தம் 1,10,173 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,11,794 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,890  பேர் அதிகரித்து மொத்தம் 6,15,870 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1492 அதிகரித்து மொத்தம் 34,039 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,74,997 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,831  பேர் அதிகரித்து மொத்தம் 4,41,108  பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 169 அதிகரித்து மொத்தம் 5,384 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,04,623 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ஸ்பெயினில் நேற்று 334 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,87,740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று ஒருவர் 5 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 27,133 ஆக உள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9899  பேர் அதிகரித்து மொத்தம் 2,26,713 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 275 அதிகரித்து மொத்தம் 6363 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,08,450 பேர் குணம் அடைந்துள்ளனர்.