டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,09,050 ஆக உயர்ந்து 1,19,030 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 45,065 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 79,09,050 ஆகி உள்ளது.  நேற்று 460 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,19,030 ஆகி உள்ளது.  நேற்று 58,180 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 71,33,994 ஆகி உள்ளது.  தற்போது 6,54,686 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 6,059 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,45,020 ஆகி உள்ளது  நேற்று 112 பேர் உயிர் இழந்து மொத்தம் 43,264 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,648 பேர் குணமடைந்து மொத்தம் 14,60,755  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 2,997 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,07,023 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,587 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,585 பேர் குணமடைந்து மொத்தம் 7,69,576 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,439 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,02,817 ஆகி உள்ளது  இதில் நேற்று 32 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,905 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,106 பேர் குணமடைந்து மொத்தம் 7,10,843 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 2,869 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,09,005 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,924 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,019 பேர் குணமடைந்து மொத்தம் 6,67,475 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,032 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,70,270 ஆகி உள்ளது  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,882 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,368 பேர் குணமடைந்து மொத்தம் 4,36,071 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.