கேரளாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டியது

திருவனந்தபுரம்

ன்று கேரளாவில் 8,764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி 3,03,897 ஆகி உள்ளது.

கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று 8,764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 3,03,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 21 பேர் மரணம் அடைத்துள்ளனர்.

இதுவரை 1,047 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 7,723 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 2,07,357 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 95,408 பேர் சிகிச்சையில் உள்ளனர்.