தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 5756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 5,19,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 8559 பேர் உயிர் இழந்து 4,64,668 பேர் குணம் அடைந்து 46,633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதில் அதிகப்படியாக சென்னையில் 1,51,560 பேர் பாதிக்கப்பட்டு. 3013 பேர் உயிர் இழந்து 1,38,714 பேர் குணம் அடைந்து 9833 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில்  31,388 பேர் பாதிக்கப்பட்டு. 496 பேர் உயிர் இழந்து 28,677 பேர் குணம் அடைந்து 2215 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டத்தில் 29,198 பேர் பாதிக்கப்பட்டு. 498 பேர் உயிர் இழந்து 26,665 பேர் குணம் அடைந்து 2055 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி