தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 24000 ஐ தாண்டியது

சென்னை

மிழகத்தில் இன்று 1091 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 24586 ஆகி உள்ளது

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்1091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதில் தமிழகத்துக்கு வெளியில் இருந்து வந்தோர் 55 பேர் ஆவார்கள்

கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24586 ஆகி உள்ளது.

இதில் தமிழகத்துக்கு  வெளியே இருந்து வந்தோர் 1620 பேர் ஆவார்கள்

கடந்த 24 ம்ணி நேரத்தில் 13 பேர் மரணம் அடைந்து மொத்த எண்ணிக்கை 197 ஆகி உள்ளது.

இன்று 536 பேருக்குக் குணமாகி இதுவரை 13706 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

இன்று சென்னையில் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 809 ஆகும்,

இதில் தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்தோர் 3 பேர் ஆகும்.

இதுவரை சென்னையில் 16585 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் சென்னைக்கு வெளியில் இருந்து வந்தோர் 12 பேர் ஆவார்கள்.

கார்ட்டூன் கேலரி