தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 3940 : சென்னையில் 1992

சென்னை

மிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 3940அதிகரித்து மொத்தம் 82275 ஆகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 3940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மொத்த எண்ணிக்கை 82,275 ஆகி உள்ளது.

இதில் சென்னையில் மட்டும் 1992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 53,691 ஆகி உள்ளது.

இன்று 1443 பேர் குணமடைந்துள்ளனர்.

மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 45,337 ஆகி உள்ளது.

இன்று 54 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மொத்தம் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 1079 ஆகி உள்ளது.