வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 89,469 உயர்ந்து 323,07,652 ஆகி இதுவரை 2,34,074 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 819,469 பேர் அதிகரித்து மொத்தம் 33,07,074 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6045 அதிகரித்து மொத்தம் 2,33,830 பேர் உயிர் இழந்துள்ளனர்.  10,30,055 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  50,966 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,825 பேர் அதிகரித்து மொத்தம் 10,95,019 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2201 அதிகரித்து மொத்தம் 63,856 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,52,234  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 15,226 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2740 பேர் அதிகரித்து மொத்தம் 239,639 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 268 அதிகரித்து மொத்தம் 24,543 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,37,984 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2646  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1872 பேர் அதிகரித்து மொத்தம் 2,05,463 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2853 அதிகரித்து மொத்தம் 27,967 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 75,945 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1694 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரிட்டனில் நேற்று 6032 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,71,253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 674பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 26,771 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1154  பேர் அதிகரித்து மொத்தம் 34,863 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 75 அதிகரித்து மொத்தம் 1154  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 9068 பேர் குணம் அடைந்துள்ளனர்.