டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 11,556 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,07,02,031 ஆகி உள்ளது.  நேற்று 123 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,53,885 ஆகி உள்ளது.  நேற்று 14,261 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,03,72,818 ஆகி உள்ளது.  தற்போது 1,70,856 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,171 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,15,524 ஆகி உள்ளது  நேற்று 32 பேர் உயிர் இழந்து மொத்தம் 50,894 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,556 பேர் குணமடைந்து மொத்தம் 19,20,006 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 43,393 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 428 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,37,383 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,207 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 760 பேர் குணமடைந்து மொத்தம் 9,18,859 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,298 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,659 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,05,592 ஆகி உள்ளது.  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,664 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,006 பேர் குணமடைந்து மொத்தம் 8,29,452 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 72,236 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 111 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,87,349 ஆகி உள்ளது  நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,152 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 97 பேர் குணமடைந்து மொத்தம் 8,78,828 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,369 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,36,315 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,333 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 564 பேர் குணமடைந்து மொத்தம் 8,19,306 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,676 பேர் சிகிச்சையில் உள்ளனர்.