டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,491 ஆக உயர்ந்து 4980 பேர் மரணம் அடைந்துள்ளனர்

 
நேற்று இந்தியாவில் 8105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,73,491 ஆகி உள்ளது.  நேற்று 269 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 4980 ஆகி உள்ளது.  நேற்று 11729  பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 82,627 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,873 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2682 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,228 ஆகி உள்ளது  நேற்று 116 பேர் உயிர் இழந்து மொத்தம் 2098 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8381 பேர் குணமடைந்து மொத்தம் 26,997 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 874 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,246 ஆகி உள்ளது  இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து மொத்தம் 157 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 765 பேர் குணமடைந்து மொத்தம் 11313  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1105 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,386 ஆகி உள்ளது.  நேற்று 82 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 398 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 351 பேர் குணமடைந்து மொத்தம் 7846 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 372 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,944 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 980 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 608 பேர் குணமடைந்து மொத்தம் 8611 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 298 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,365 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 184 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 429 பேர் குணமடைந்து மொத்தம் 5244 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள், ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.