தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது

சென்னை

ன்று தமிழகத்தில் 5688 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இதுவரை 6,03,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 85,808 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 72,21,686 பேருக்கு பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 5688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

அதில் 5 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளனர்.

இதுவரை 6,02,290 பேர் பாதிக்கப்ப்ட்டுள்ளனர்.

இன்று 66 பேர் மரணம் அடைந்துள்ள்னர்.

இதுவரை 9,586 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,516 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 5,47,335 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 46,369 பேர் சிகிச்சையில் உள்ளனர்.