வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,70,92,700 ஆகி இதுவரை 10,72,140 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,52,889 பேர் அதிகரித்து மொத்தம் 3,70,92,700 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,736அதிகரித்து மொத்தம் 10,72,140 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,78,84,931 பேர் குணம் அடைந்துள்ளனர். 68,432 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,418 பேர் அதிகரித்து மொத்தம் 78,94,338 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 904 அதிகரித்து மொத்தம் 2,18,642 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 50,64,200 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73,198 பேர் அதிகரித்து மொத்தம் 69,77,008 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 929 அதிகரித்து மொத்தம் 1,07,480 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 59,85,505 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,661 பேர் அதிகரித்து மொத்தம் 50,57.190 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 658 அதிகரித்து மொத்தம் 1,49,692 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 44,33,595 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,128  பேர் அதிகரித்து மொத்தம் 12,72,238 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 201 அதிகரித்து மொத்தம் 22,257 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 10,09,421 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,121 பேர் அதிகரித்து மொத்தம் 8,94,367 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 164 அதிகரித்து மொத்தம் 27,4498 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,80,547 பேர் குணம் அடைந்துள்ளனர்.