தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 20,000 க்கும் குறைந்தது.

சென்னை

ற்போது தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 19,504 ஆகி உள்ளது.

இன்று தமிழகத்தில் 70,297 மாதிரிகள் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 1,00,99,519 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று 2,481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 7,29,507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 31. பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 11,183 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,940 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 6,98,820 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 19,504 பேர் சிகிச்சையில் உள்ளனர்.