கொரோனா : சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் சோதனை

சென்னை

கொரோனா பரவுதலை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதையொட்டி சென்னை மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கேள்விகளைக் கேட்டு வருகின்றனர்.

அந்த கேள்விகள் பின் வருமாறு :

1.     விட்டில் உள்ள மொத்த நபர்கள்

2.     ஆண் பெண் விவரங்கள்

3.     60 வயதுக்கு மேற்பட்டோர்

4.     10 வயதுக்கு உட்பட்டோர்

5.     இரத்த அழுத்தம் சர்க்கரை

6.     ஜுரம் அல்லது இருமல் விவரம்

7.     வெளி நாட்டு பயண விவரங்கள்

8.     ஏதும் அறிகுறிகள்

9.     தொலைபேசி எண்கள்