தமிழ்நாட்டில் கொரோனா குறித்த விவரங்களின் பட்டியல்

சென்னை

தமிழ் நாட்டில் கொரோனா குறித்த விவரங்களின் பட்டியல் இதோ

 

இதுவரை சோதிக்கப்பட்ட பயணிகள்                           2,10,538

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள்                    77330

தனிமை வார்டுகளில் வைக்கப்பட்டோர்                           995

28 நாட்கள் கண்காணிப்பை முடித்த பயணிகள்           4070

தமிழக அரசு சோதனை நிலையங்கள்                             11

தமிழக தனியார் சோதனை நிலையங்கள்                     7

சோதிக்கப்பட்ட ரத்த மாதிரிகள்                                       272

இன்று வரை பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்             234

சிகிச்சையில் குணமடைந்தோர்                                       8

டில்லி மாநாட்டில் பங்கு பெற்று தனிமை படுத்தவர்கள் 1103

டில்லி மாநாட்டில் பங்கு பெற்றோர் சோதனை செய்யப்ட்டோர்  658

டில்லி மாநாட்டில் பங்கு பெற்றோர் பாதிப்பு நேற்று            80

டில்லி மாநாட்டில் பங்கு பெற்றோர் பாதிப்பு இன்று             110

டில்லி மாநாட்டில் பங்கு பெற்றோர் பாதிப்பு மொத்தம்      190

வெண்டிலேட்ட்ர்கள் கையிருப்பு                                         3371

தனிமை படுக்கைகள்                                                            22040