கொரோனா : காலை 9 மணிக்கு இந்தியாவில் பாதிப்பு நிலவரம்

டில்லி

ன்று காலை 9 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரம் வருமாறு

இன்று காலை 9 மணிக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்ற 24 மணி நேரத்தில் 693 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4067 ஆகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மொத்தம் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 292 ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மரணமடைந்தோர் எண்ணிக்கை 109ஆகி உள்ளது.

 

நன்றி : என் டி டி வி

You may have missed