கொரோனா தீவிரம்: புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படுவது குறித்து நாளை தெரிவிப்பதாக முதல்வர் அறிவிப்பு…

புதுச்சேரி:
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும், மாநிலத்தில்  கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றும், அரசு விதிக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்  என்றும் மாநில  முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.