நெல்லையில் கொரோனா தீவிரம்: ஊழியர் பாதிப்பால் மனோன்மணியம் பல்கலைக்கழகம் 3 நாள் மூடல்!

நெல்லை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. தொற்று  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. அதே போல பலி எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 1,542 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 70,017 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், அந்த ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் இதுவரை1114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 689 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில் 416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி