சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 6,247 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 47,330 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 6,247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 4,38,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 60 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 5,764 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 5,023 பேர் குணம் அடைந்து மொத்தம் 3,85,297 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 47,330 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 33,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 15,98,216 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.