கொரோனா : தமிழக மக்களுக்கு அரசின் வேண்டுகோள்

சென்னை

மிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு குறித்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு

உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து தமிழக அரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் தமிழக முதல்வர், சுகாதார அமைச்சர் உள்ளிடோர் பேசுகின்றனர்.

அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மக்கள் ஒத்துழைப்பைக் கோருகின்றனர்.

வைரலாகி வரும் அந்த வீடியோ நமது வாசகர்களின் பார்வைக்கு இதோ :

கார்ட்டூன் கேலரி