கொரோனா : தமிழகத்தில் இன்றைய பாதிப்பு 2532 – மற்றும் சென்னையில் 1493

சென்னை

மிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 2532 ஆக உயர்ந்து மொத்தம் 59377 ஆகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 29,963 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

அதில் 2532 பேருக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளது.

இதில் ஆண்கள் 1579, மற்றும் பெண்கள் 953 பேர் ஆவார்கள்

மொத்தம் 8,51,557 பேர் சோதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 59377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் ஆண்கள் 36598, பெண்கள் 22759 மற்றும் திருநங்கைகள் 20 பேர் ஆவார்கள்

இன்று 1438 பேர் குணம் அடைந்து மொத்தம் 32754ம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இன்று 53 பேர் மரணம் அடைந்து மொத்தம் 757 பேர் உயிர் இழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1493 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை 41172 பேர் பாதிக்கப்பட்டு 601 பேர் உயிர் இழந்து 22887 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி