கொரோனா : இன்று காலை நிலவரம் – 08/04/2020

வாஷிங்டன்

நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84,480 அதிகரித்து 14,30,516 ஆகி மொத்தம் 82,019 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84,480 பேர் உயர்ந்து மொத்த எண்ணிக்கை 14,30,516 ஆகி உள்ளது.   நேற்று 7365 பேர் மரணம் அடைந்ததால் மொத்தம் 82,019 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை 3,01,828 பேர் குணம் அடைந்துள்ளனர்.  47,912 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,319 பேர் உயர்ந்து மொத்த எண்ணிக்கை 4,00,323 ஆகி உள்ளது.   நேற்று 1966 பேர் மரணம் அடைந்ததால் மொத்தம் 12,387 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை 21,674 பேர் குணம் அடைந்துள்ளனர்.  9169 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5267 பேர் உயர்ந்து மொத்த எண்ணிக்கை 1,41,942 ஆகி உள்ளது.   நேற்று 704 பேர் மரணம் அடைந்ததால் மொத்தம் 14,045பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை 43,208 பேர் குணம் அடைந்துள்ளனர்.  7069 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3039  பேர் உயர்ந்து மொத்த எண்ணிக்கை 1,35,585 ஆகி உள்ளது.   நேற்று 504 பேர் மரணம் அடைந்ததால் மொத்தம் 17,127 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை 24,392 பேர் குணம் அடைந்துள்ளனர்.  3792 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,059 பேர் உயர்ந்து மொத்த எண்ணிக்கை 1,09,069 ஆகி உள்ளது.   நேற்று 1417 பேர் மரணம் அடைந்ததால் மொத்தம் 11,059 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை 19,337 பேர் குணம் அடைந்துள்ளனர்.  7131 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 533 பேர் உயர்ந்து மொத்த எண்ணிக்கை 5311 ஆகி உள்ளது.   நேற்று 14 பேர் மரணம் அடைந்ததால் மொத்தம் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை 421 பேர் குணம் அடைந்துள்ளனர்.