வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,404 உயர்ந்து 34,81,351 ஆகி இதுவரை 2,44,663 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,404 பேர் அதிகரித்து மொத்தம் 34,81,351 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5215 அதிகரித்து மொத்தம் 2,44,663 பேர் உயிர் இழந்துள்ளனர்.  11,08,295 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  50,864 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,744 பேர் அதிகரித்து மொத்தம் 11,60,774 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1691 அதிகரித்து மொத்தம் 67,444 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,60,705  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 16,475 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2588 பேர் அதிகரித்து மொத்தம் 245,157 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 276 அதிகரித்து மொத்தம் 25,100 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,46,450 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2386  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1900 பேர் அதிகரித்து மொத்தம் 2,09,328 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 474 அதிகரித்து மொத்தம் 28,710 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 79,914 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1639 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரிட்டனில் நேற்று 4806 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1.82,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 621 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 28,131 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2442 பேர் அதிகரித்து மொத்தம் 39,619 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 100 அதிகரித்து மொத்தம் 1323  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 10,819 பேர் குணம் அடைந்துள்ளனர்.