ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்

பிரேசிலா: ஆக்ஸ்போர்டு தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் பிரேசில் நாட்டில் திடீர் மரணம் அடைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.