எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் கோவாக்ஸின் மருந்து மனித சோதனை துவங்கியது

சென்னை:

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கோவாக்ஸின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை துவங்கியது.

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கோவாக்ஸின் மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யும் முறை தொடங்கப்பட்டது.

தன்னார்வலர்கள் 10 பேரில் முதற்கட்டமாக இருவருக்கு 0.5 எம்.எல் என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. தமிழகத்தில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மட்டுமே இந்தச் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது