கொரோனா தீவிரம்… சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள் 158 ஆக உயர்வு…

 சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று பரவல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள தெருக்களின் எணிக்கை 158 ஆக அதிகரித்து  இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்து  உள்ளது.
அதிகப்பட்சமாக சென்னை ராயபுரத்தில் 50 தெருக்களும், அண்ணாநகரில் 43 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.

கார்ட்டூன் கேலரி