அரக்கோணம் : தண்டவாள விரிசல் – பயணிகள் தவிப்பு
அரக்கோணம்
அரக்கோணம் அருகே உள்ள மோசூரில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன
அரக்கோணம் அருகே உள்ள மோசூர் என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அதனால் சென்னைக்கு வ்ரும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப் பட்டுள்ளன.
சென்னையில் இருந்து அரக்கோணம் வழியே செல்லும் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுளன.
இதனால் பயணிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.