சுடுகாட்டில் தொழிலாளி வெட்டி கொலை

சிதம்பரம்:

சிதம்பரத்தை அடுத்துள்ள பரங்கிபேட்டை அகரத்தில் சுடுகாடு அருகே இன்று, காலை ஆறுமுகம்  என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவருக்கு வயது நாற்பது. சமையல் தொழிலாளி.

ஆறுமுகம்
ஆறுமுகம்

கொலையாளியை பிடிக்க  மோப்பநாய் உதவியுடன் பரங்கிபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.