தொடர் சாதனைகள் நிறைந்த போட்டியாக மாறிய நேற்றைய ஐபிஎல் போட்டி

--

 

சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான நேற்றைய ஆட்டத்தில் நிகழ்தப்பட்ட சாதனைகள் :

‘தல’ தோனி விக்கெட் கீப்பராக 100 கேட்ச்களை பிடித்தார்

கே.எல். ராகுல் ஐபிஎல் போட்டிகளில் 18 அரைசதங்கள் அடித்து ஜாக் காலிசை முந்தினார்

வாட்சன் – டு ப்ளஸி ஜோடி சிஎஸ்கே அணிக்காக அதிக ரன் குவித்த ஜோடியானது

ஐபிஎல் 2020 சீசனில் கடைசி ஓவர்களில் (கடைசி 4 ஓவரில்) சிறப்பாக விளையாடிய அணியாக ஆனது சிஎஸ்கே.

  • அதிக விக்கெட்டுகளை கைவசம் வைத்திருந்தது.
  • ஓவருக்கு 18.27 ரன்கள் என்ற கணக்கில் அடித்தது.
  • சிறந்த பந்துவீச்சு ஓவருக்கு 10.05 ரன்கள் மட்டுமே கொடுத்தது.
  • பந்துவீச்சில் மிக குறைந்த சிக்சர்களை அடிக்கவிட்டது.

ஐபிஎல் போட்டிகளில் டு ப்ளஸி 2,100 ரன்களை கடந்தது.

வாட்சன் ஐபிஎல் போட்டிகளில் 20வது அரைசதம்

என பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டு சென்னை அணி தான் திரும்பி வந்துவிட்டதை பதிவு செய்த போட்டியாக அமைந்தது.