தற்போதைய செய்திகள்

talukoffice_strike

நாடு முழுவதும் மத்திய அரசைக் கண்டித்து 18 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் சேவைத்துறைகள் கடுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொது வேலை நிறுத்தம்: “சென்னை” தனது வழக்கமான போக்குவரத்து நெரிசலுடன் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பில்லாமல் செயல்படுகிறது.

பேருந்து கண்ணாடி உடைப்பு. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கத்தில் தனியார் பேருந்து கண்ணாடி உடைத்ததால் பரபரப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருப்பதி செல்லும் பேருந்துகள் நிறுத்தம்: பக்தர்கள் தவிப்பு திருப்பதி செல்லும் அரசுப் பேருந்துகள் வேலூர் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.  திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் வேலூர் பேருந்து நிலையத்தில் பக்தர்கள் பரிதவிக்கின்றனர்.

பொது வேலை நிறுத்தம்: “சென்னை” தனது வழக்கமான போக்குவரத்து நெரிசலுடன் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பில்லாமல் செயல்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தம்

தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது – சென்னை வானிலை ஆய்வு மையம்.

சென்னை விமான நிலையத்தில் கழிவறை இடிந்து விழுந்து 68வது முறையாக விபத்து.

முன்னாள் மத்திய அமைச்சர் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடலூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தம் காரணமாக 4 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடவில்லை.

கோவை – கேரளா பேருந்துகள் இயக்கம் நிறுத்தம் : மாநகர் முழுவதும் போலிஸ் பாதுகாப்பு.

மணப்பாறை ரயில் நிலையத்தில் திண்டுக்கல் திருச்சி சென்ற பாசஞ்சர் ரயிலை மறித்த ஏஐடியூசி அமைப்பினர் கைது.

கன்னியாகுமரி பகுதியில் வழக்கம் போல் அரசு பேரூந்துகள் ஆட்டோக்கள் தனியார் வாகனங்கள் இயங்கியது. கடைகள் உணவகங்கள் திறந்து இருந்தன வேலை நிறுத்ததால் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லை.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கத்தில் தனியார் பேருந்து கண்ணாடி உடைப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை.

பொது வேலை நிறுத்தம் : சென்னை தனது வழக்கமான போக்குவரத்து நெரிசலுடன் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பில்லாமல் செயல்படுகிறது.

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்/ பாகிஸ்தான் பெஷாவரில் கிறித்துவர்கள் குடியிருப்பு மீது தீவிரவாதிகள் தாக்குதல் – துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

பொது வேலை நிறுத்தம். தென்காசி, செங்கோட்டை வழியாக கேரளாவிற்கு போக்குவரத்து நிறுத்தம். இரு மாநில பஸ்களும் நிறுத்த ப்பட்டதால் பயணிகள் அவதி

புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் ஓடவில்லை/ புதுச்சேரியில் வேலைநிறுத்தம் காரணமாக தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. 4,000க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், 200க்கும் மேற்பட்ட டெம்போக்களும் ஓடவில்லை. குறைந்த அளவில் புதுச்சேரி அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பச்சமுத்து ரூ.48 லட்சம் பெற்றுக் கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திலகவதி என்பவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

ராகுலுக்கு அம்னீஷியா: பா.ஜ., விமர்சனம்

மடம் திரும்பினார் ஜெயேந்திரர்

திண்டிவனம் அடுத்த செண்டூரில் கடந்த 7-04-2007 அன்று நடந்த வெடிவிபத்தில் பரபரப்பு தீர்ப்பு. வெடிமருந்து கிடங்கு உரிமையாளர் சேகர்,அண்ணாமலை,நாகப்பன் ஆகிய முன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு .16பேர் உயிரிழந்த வழக்கு.
தற்போது👉🏻 பழனி பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கனித்து ஆர்ப்பாட்டம் : மத்திய அரசின் புதிய கல்வி கொல்கையை கண்டித்தும் கல்லூரியில் குடிநீர் வசதி இல்லை என மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொடைக்கானலில் தொடர் மழையை முன்னிட்டு அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

கார்ட்டூன் கேலரி