சந்தானத்தின் ‘டகால்டி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!

ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டகால்டி’ .

மும்பையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

18 ரீல்ஸ் சார்பில் செளத்ரி தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி