’5 வருடத்திற்கு பின் குடும்பத்துடன் நியூ இயர் கொண்டாடிய தனுஷ்….!

நேற்று பலர் தாங்கள் கொண்டாடிய புத்தாண்டு கொண்டாட்டங்களை சமூகவலைதளங்கில் பகிர்ந்து வருகின்றனர் . புத்தாண்டின் முதல் புகைப்படம் என பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அப்படி எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் நடிகர் தனுஷ் தன் குடும்பத்தினருடன் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். அதை மனநிறைவுடன் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

புத்தாண்டு மட்டுமல்லாது மனைவி ஐஷ்வர்யா தனுஷிற்கு நேற்று பிறந்த நாள் என்பதால் தன்னுடைய வீட்டிலேயே பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் சேர்த்து நடத்தியுள்ளார்.