வெளியானது தர்பார் படத்தின் போஸ்டர் டிசைன்….!

தர்பார் படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா நாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியாகி இருந்தது.

இப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என முருகதாஸ் அறிவித்திருந்தார். ஆனால் 7 மணிக்கு வெளியாகும் என்று தகவல் மட்டுமே வந்தது.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் போஸ்டர் டிசைன் இன்று மாலை 7 மணிக்கு சொன்னது போல் வெளியாகியது .

கார்ட்டூன் கேலரி