10வது மற்றும் 12வது வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!

சென்னை.

மிழகத்தில் 10வது மற்றும் 12 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகளை தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

மார்ச் 2ல் பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது. அதையடுத்து, மார்ச் 8ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கு கிறது என்ற தமிழக தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.

2016 – 17ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதேபோல் மார்ச் 8 ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

+2 தேர்வுத் தேதிகள்

தமிழ்நாடு அரசு +2 தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மார்ச் 2  : மொழிப்பாடம் Part 1
மார்ச் 3 :  மொழிப்பாடம் Par 2

மார்ச் 6 : ஆங்கிலம் 1
மார்ச் 7 : ஆங்கிலம் 2

மார்ச் 10 : Commerce / Home Science / Chemistry

மார்ச் 13 : Chemistry / Accountancy

மார்ச் 17 : Communicative English / Indian Culture / Computer Science / Bio-Chemistry / Advanced Language (Tamil)

மார்ச் 21 : Physics / Economics

மார்ச் 24 : All Vocational Theory / Political Science / Nursing (General) / Statistics

மார்ச் 27 : Mathematics / Zoology / Micro Biology / Nutrition & Dietics

மார்ச் 31 : Biology / History / Botany / Business Maths

தேர்வு தினங்களில் காலை 10 மணி முதல் 10.10 மணி வரை கேள்வித்தாள் படிப்பதற்கான நேரம்.

10.10 மணி முதல் 10.15 வரை தேர்வர்கள் சரிபார்ப்பு

10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு நேரம் (3 மணி நேரம்)

 

Leave a Reply

Your email address will not be published.