ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தயாநிதி அழகிரி

நெட்டிசன்

”ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தி.மு.க.வின் தென்மண்டல முன்னாள் தலைவர் மு.க. அழகிரியின் மகனும் திரைப்பட தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி போராட்டத்தில் கலந்துகொண்டார்.

ஆனால் அழகிரியின் தம்பியான தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆளே தென்படவில்லையே..

ஏன்?” இப்படிப்பட் கேள்வி, சமூகவலைதளங்களில் ஒரு பதிவு உலவுகிறது.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!