மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: ஜம்முகாஷ்மீரில் முதற்கட்டமாக இன்று 43 தொகுதிகளில வாக்குப்பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் இன்று  மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று தொடங்குகிறது. பலத்த பாதுகாப்புடன் இன்று 43 தொகுதிகள் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் மொத்தம் 296 பேர் போட்டியிடுகின்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக பிரிக்கப்பட்ட பின்னர்  முதன்முறையாக தேர்தல் நடத்தப்படுகிறது.   ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி … Continue reading மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: ஜம்முகாஷ்மீரில் முதற்கட்டமாக இன்று 43 தொகுதிகளில வாக்குப்பதிவு