தஞ்சாவூரில் பயங்கர தீ : ஒருவர் கருகி சாவு

 

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம், அருகே உள்ள கண்டியூர் கிராமத்தில்  இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தினால் சுமார் 60 வீடுகள் தீக்கிரையாகின,

index

வீடுகளில் இருந்த 15 சிலிண்டர்களுக்கு மேல் வெடித்து தீ மளமளவென அடுத்தடுத்துள்ள வீடுகளில் பரவியது. தீயில் கருகி ஒருவர் உயிரிழந்தார்.

இன்னும் மீட்பு பணி நடந்து கொண்டுள்ளது.  சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.