சென்னை: மெரினா கடலில் மூழ்கி மூவர் சாவு

a

சென்னை:

சென்னை மெரினா கடலில் மூழ்கி மூவர் இறந்தனர்.  இவர்களில் : அங்கித் டெல்லி இங்கு ஆடிட்டிங் வேலையாக வந்தவர் கடலில் குளிக்கும்போது பலி , மகேந்திரகுமார் பிக் பசாரில் வேலை செய்வதாக தகவல் , சுதர்சன் கூடுவாஞ்சேரி குடும்பத்துடன் கடற்கரை வந்துள்ளார்

மூவர் உடலும்  கைப்பற்றப்பட்டுவிட்டு, தற்போது அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்ப வைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.